MAKE A MEME View Large Image காட்டுக்கடுகு8.jpg en Botanical name  Sinapis arvensis Common names - Wild mustard ; Charlock ; Field mustard Tamil name  KATTUK KATUKU forest mustard  Tender leaves are edible; Edible oil is made from seeds ...
View Original:காட்டுக்கடுகு8.jpg (276x640)
Download: Original    Medium    Small Thumb
Courtesy of:commons.wikimedia.org More Like This
Keywords: காட்டுக்கடுகு8.jpg en Botanical name Sinapis arvensis Common names - Wild mustard ; Charlock ; Field mustard Tamil name KATTUK KATUKU forest mustard Tender leaves are edible; Edible oil is made from seeds and this oil is also utilized in soaps and for lighting;Flowers are cooked for garnishing ; Sprouted seeds are used in sandwitches; Used in Bach flower remedies for shifting state from 'Black depression' 'Melancholia' and 'Gloom' In photo - Tender pods of Wild mustard ; Look at a caterpiller moving towards a pod downwards at the top Yes this plant is a host of caterpiller ta காட்டுக் கடுகு இளம் இலைகள் உண்ணத் தக்கதவை; விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பர்; இந்த எண்ணெய் சமையலுக்கு உதவுகிறது ; சோப்புத் தயாரிக்கவும் விளக்கு எரிக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது ;முளை கட்டிய விதைகள் பலகாரங்களில் சேர்க்கப்படுகிறது ;பூத்துக் குலுங்கும் செடிகள் பார்க்கக் கொள்ளை அழகு பேச் Bach என்ற ஹோமியோபதி மருத்துவர் செடிகளின் ம து படியும் பனித்துளிகளைப் பிராந்தியில் கலந்து அதனை மன அழுத்தம் பித்துப்பிடித்ததுபோல இருக்கும் மன நோய்களுக்கு மருந்தாக்கினார் அவரது மருத்துவத்திற்குக் காட்டுக்கடுகுச் செடியும் பயனாகியுள்ளது படம் காட்டுக் கடுகின் இளம் காய்கள் ஒரு கம்பளிப் புழு ஒரு காயை நோக்கி நகர்ந்துவருவதைப் பாருங்கள் ஒவ்வொரு செடிக்கு ஒவ்வொரு எதிரி இருக்கிறது கம்பளிப்பூச்சி முருங்கை மரத்தில் நிறையை இருக்கும் அதுபோலத்தான் காட்டுக்கடுகில் கம்பளிப்பூச்சி செடியில் இருக்கும் அப்பூச்சியின் நிறம் செடியோடு ஒத்து இருக்கும் இதனை camouflage என்பர் own Dr S Soundarapandian 2014-02-08 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Sinapis arvensis Cc-zero
Terms of Use   Search of the Day