Keywords: நந்தியா வட்டை4.jpg en Botanical name - Tabernaemontana divaricata Common name - Crape Jasmine ;Pinwheel Jasmine ; East Indian rosebay Tamil name - NANTHIYAA VATTAI full wheel Sanskrit name - Nandi vrksah bull tree Medicinal oil prepared from this herb is usedfor eye diseases eye sight deterioration and to kill body pain; Siddha physicians prepare medicines from this plant for anti-infection anti- inflammation and antimicrobial actions; Ink is prepared from flower ; For scent preparation also flower is utilised In shot- Leaves 0f Crape Jasmine from another angle ta நந்தியா வட்டை நந்தியார் வட்டை எனவும் இது அறியப்படும்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் நந்தி என அறியப்படுவது இதுவே ; காம்புடன் இலையைக் கிள்ளினால் பால் வருவது இதன் அடையாளமாகும்; பூக்கள் சக்கரம் போல இருக்கும் ; வெண்மை நிறத்துடன் வாசனையுடன் கூடியவை ; கசப்பான வேரிலிருந்து வரும்பாலும் மருத்துவக் குணம் உள்ளதே;பெண்களின் கட்டிகட்டியான உதிரப் பெருக்கு நோய்க்கு நந்தியாவட்டை மருந்து ; வயிற்றுப் புழுக்களை அழிக்க நந்தியாவட்டை சிறந்த மூலிகை;கல்ல ரல் மண்ண ரல் நோய்களுக்கு நந்தியாவட்டையிலிருந்து மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது;வாய்த் துர்நாற்றம் கண்ணில் சதை வளர்தல் கண் மங்குதல் முதலிய கண் நோய்களுக்குச் சித்த மருத்துவர்கள் மருந்துகளை நந்தியாவட்டையிலிருந்து தயாரிக்கிறார்கள் ; பூ எழுதுமை தயாரிக்கப் பயன்படுகிறது படம் - நந்தியாவட்டை இலைகள் - இன்னொரு கோணத்தில் hi चांदन Chandni kn ನಂದಿಬಟ್ಟಲು Nandi Battalu own Dr S Soundarapandian 2014-02-18 Own field work Shot at Nellore Andhra Pradesh India ;Latitude 14°25 59 N Longitude 79°58 00 E Elevation above sea level 19 m 62 ft Unidentified Tabernaemontana Cc-zero |