Keywords: ஆமணக்கு3.jpg en Botanical name - Ricinus communis Common name - castor oil plant Tamil name AMANAKKU ஆமணக்கு Nativity India Traditionally seed is the source of castor oil;Researches have shown that with our plant as an ingredient among others valuable medicines full of Antiasthmatic activity Anti-Implantation activity Antitumour activity Antioxidant activity could be prepared; Some use castor oil as a contraceptive applying inside the vagina; Use of castor oil promotes hair growth and cures dandruff ; Root decoction is used in the treatment of lumbago and sciatica; ;Seeds are used in making jewelry ;Castor oil is massaged over breasts of women after childbirth to increase the milk flow ; Oil is effective to treat rheumatism Picture - Nine- handed leaf of Ricinus communis ta ஆமணக்கு சிற்றாமணக்கு சித்திரகம் ஏரண்டம் கொட்டைமுத்துச் செடி என்றெல்லாம் இது அறியப்படும் ; விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது; வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர் ; குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்; பெயிண்ட் மை இங்க் கூந்தல் தைலங்கள் சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயனாகிறது; மூச்சு இரைப்பு உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் தேன் சேர்த்துக் கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும் விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் தோய்த்துவிளக்கில் சுட்டு வரும் புகையை நுகரதச் சளி குணமாகும் முதலாம் உலகப் போரில் ஆமணக்கு எண்ணெய்யை இஞ் ின்கள் ஓட்டப் பயன்படுத்தினர் படம் - சிற்றாமணக்கின் ஒன்பது கை இலை hi Gandharva hasta sa ERANDAH Own research Dr S Soundarapandian 2014-05-21 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Ricinus communis leaves Cc-zero |