Keywords: மலைமுருங்கை3.jpg en Common name Prickly sesban Botanical name Sesbania aculeate Tamil name Malai-murunkai mountain drumstick tree Small tree having brown dotted yellow flowers ; Flowers are edible ; Wood fodder manure are some ways it is useful in ; Natural gum is prepared from this tree ; Functions as source for paper fibre ; Can be planted to improve nitrogen strength to soil;Its beans are a medicine to treat ring worm and other skin infections ; Its function as a famine food is conscpicuous In snapshot - Tender pods of Sesbania aculeate ; Look at the length and curve ta மலைமுருங்கை செங்கிடை எனவும் இச் சிறு மரம் அறியப்படும் ; பழுப்புப் புள்ளிகள் கொண்ட மஞ்சப் பூக்களைக் கொண்ட்து ; தோலின் வட்டப் புழு நோய்க்கு இதன் விதை மருந்து ; மரத்திலிருந்து இயற்கைப் பசை எடுக்கப்படுகிறது; விறகாகவும் உரமாகவும் இது பயன்படும் ; நைட்ர னைச் சேமிக்கும் ஆற்றல் உள்ளதால் நிலத்தை மேம்படுத்த இதனைப் பயிரிடலாம் ; இலை சமைத்து உண்ணத்தக்கது ; பஞ்சக் கால உணவாகவும் மலை முருங்கை பயன்பட்டுள்ளது படம் - மலை முருங்கையின் ந ண்டு வளைந்த இளம் காய்கள் te ఎర్ర లుగ Errajiluga hi ढैंचा Dhaincha Own research Dr S Soundarapandian 2013-11-03 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Sesbania bispinosa Cc-zero |