Keywords: அந்திமந்தாரை 2 (Mirabilis jalapa- Multi colours).jpg S Soundarapandian <span class signature-talk > ta அந்திமந்தாரை அந்திமல்லி பத்திராட்சைப் பூ அஞ்சு மணிப் பூ பட்டரசு என்றெல்லாம் அறியப்படும்; வெள்ளை மஞ்சள் சிவப்புப் பூப் பூக்கும் இரகங்கள் உண்டு;ஒரே செடியில் சிவப்பும் மஞ்சளுமாகப் பூப்பதும் உண்டு வேர்ப் பொடி மாதவிலக்கு நோய்களுக்கு மருந்து; பூவிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் கேக்குகளுக்கு வண்ணம் தரப் பயன்படுகிறது; குருத்து இலை பஞ்ச கால உணவு te Chandramalli ml Anthimalari sa Krishnakeli bn সংধ্যা মালত Sandhya malati mr गुलबस Gulabas hi गुल अब्बास Gul abbas Own work Dr S Soundarapandian 2016-12-26 Own field work Shot at VELACHERY Chennai- 42 Tamilnadu India ; Latitude- 12 9758° N ; Longitude- 80 2205° E ; Elevation from sea level 1 m Medicinal plants of Tamil Nadu Flora of India Flora of Chennai district Flora of Tamil Nadu Siddha medicines and plants Cc-zero |